| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 163 |
பெருஞ்சேரல் இரும்பொறை இவர் செயலுக்காக வருந்தாமலும் சினங் கொள்ளாமலும் இருந்ததோடு தன்கையினால் விசிறிகொண்டு அவருக்கு வீசிக்கொண்டிருந்தான். புலவர் விழித்தெழுந்து நடந்ததை யறிந்து அரசனுடைய தமிழன்பை வியந்து பாடினார் (புறம். 50). தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழு யாண்ட அரசாண்டான். சேர அரசர் பரம்பரை (பதிற்றுப்பத்துப் பதிகத்தின்படி) | | | மூத்த வழி | | | | | உதியன் சேரல் (வானவரம்பன்) | = | வெளியன் வேண்மாள் நல்லினி | | | | வேளாவிக் கோமான் பதுமன் தேவி I | = | குடக்கோ நெடுஞ்சேரல் ஆதன் (இமயவரம்பன்) 2 ஆம் பத்து 58 ஆண்டு | = | சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணை | பல்யானைச் செல்கெழு குட்டுவன் (3 ஆம் பத்து) 25 ஆண்டு | களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (வானவரம்பன்) 4 ஆம் பத்து 25 ஆண்டு | | ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (வானம்வரம்பன்) 6 ஆம் பத்து 38 ஆண்டு | | | | | இளங்கோ வேண்மாள் | = | கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் (இமயவரம்பன்) 5 ஆம் பத்து 55 ஆண்டு | | இளங்கோ அடிகள் (சிலப்பதிகாரக் காவிய ஆசிரியர்) | | | | குட்டுவன் சேரல் | | | | |
|