பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 373 |
17.திருநள்ளாறு 6. 18.திருநொடித்தான் = கயிலாயமலை. 19.நரசிங்க முனையரைய நாயனார் புராணம் 2. 20.தடுத்தாட்கொண்ட புராணம் 5. 21.திருவெண்ணெய் நல்லூரும், திருநாவலூரும் 11. 22.இவருடைய வரலாற்றை மானக்கஞ்சார நாயனார் புராணத்தில் விரிவாகக் காணலாம். 23.மானக்கஞ்சாற நாயனார் புராணம் 16, 17, 34, 35, 36. 24.ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 30-42. 25.திருநாட்டியத்தான்குடி 10. 26.நாட்டு தொகை 11. 27.கற்குடி 10. 28.குறுகாவூர் 10. 29.நமக்கடிகளாகிய அடிகள் 10. 30.புகலூர் 11. 31.நள்ளாறு 10. 32.பனையூர் 10. 33.கழற்சிங்க நாயனாரை, இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன் என்று சிலர் கருதுகின்றனர். அக்கருத்துத் தவறானது என்று தோன்றுகிறது. தெள்ளாறெறிந்த நந்திவர்மனே கழற்சிங்க நாயனார் என்பதை இந்நூலில் வேறு இடத்தில் ஆராயப் பட்டிருப்பதைக் காண்க. 34.வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடல். பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற்புராணம். வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலம், பரஞ்சோதியார் திரு விளையாடற் புராணம். 35.திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்: வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல் 23 - 29. 36.திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 28. |