68 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
25.“வன்புல நாடன் வயமான் பிட்டன், அரமர் கடக்கும் வேலும் அவன் இறை, மாவள ஈகைக் கோதையும் மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே” (புறம். 172:8-11) உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் (புறம். 170: 6-8) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும் (புறம். 169, 171) இவனைப் பாடியுள்ளனர். 26.`அதிரா யாணர் முதிரத்துக்கிழவன், இவன் விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமணன்’ (புறம். 158:25, 26) “அரிதுபெறு பொலங்கலம் எளிதினில் வீசி, நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின் முதிரத்தோனே” (புறம். 60: 11-18). 27.“பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகின் பாழியாங்கண், அஞ்சலென்ற ஆ.அய் எயினன். இகலடுகற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயர் கொடுத்தனன்” (அகம், 396: 2-6). “வெளியின் வேண்மான்ஆஅய் எயினன், அளியியல் வாழ்க்கைப் பாழிப்பறந்தலை இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு, நண்பகல் உற்ற - செருவிற்புண் கூர்ந்து, ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென” (அகம். 208:5-9) 28.“நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழீஇ அளங்பருங்கட்டூர்ப்,பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென” (அகம். 44: 7-11). 29.“வென்வேல், இளம்பல் கோசர் விளங்குபடை கண்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின், பெருமரக் கம்பம்.” (புறம். 169: 8-11). 30.“கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்” (மதுரைக்காஞ்சி. 773). 31.“இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்” (அகம். 90:1) 32.“மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்” (அகம். 15:2) “வாய்மொழி நிலைஇய சேண் விளங்குநல்லிசை, வளங்கெழு கோசர்” (அகம். 205: 9-20) 33.1.87. Ancient India and south Indian History and Culture Vol. I. Dr. S. Krishnaswami Aiyengar. |