பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 67 |
10.“ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில், காரிபுக்க நேரார் புலம் போல், கல்லென்றால் ஊரே.” (நற். 320: 4-7). 11.“முள்ளூர் மன்னன் கழல் தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்தவில்வில், ஓரிக்கொன்று சேரலர்க்கீத்த, செல்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லி” (அகம். 209: 12-15). 12.“வீயாவிழுப்புகழ் வின்தோய் வியன்குடை, ஈரெழுவேளிர் இயைந் தொருங்கெறிந்த கழுவுள் காழூர்” (அகம். 135: 11-33) 13.“அதிரா யாணர் முதிரத்துக கிழவன், இவண்விளகு சிறப்பின் இயல்தேர்க் குமணன்” (புறம். 158: 25-76). 14.“அரிது பெறு பொலங்கலம் எளிதினின்வீசி, நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின் முதிரத் தோனே.” (புறம். 160: 11-3) “பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேற்குமணன்”. (புறம். 163: 89). 15.(புறம். 160, 161, 162, 163). 16.(புற. 161, 162). 17.(புறம். 164). 18.“வில்கெழுதானை விச்சியர் பெருமகன், வேந்தரோடு பொருத ஞான்றைப் பாணர், புலிநேர் குறழ் நிலைகண்ட, கலிகெழு குறும்பூர் ஆர்ப்ப” (குறும். 326: 5-8). 19.`வெருவருதானையொடு வெய்துறச் செய்து சென்று இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ வருமிளைக் கல்லகத் ததந்தெயில் எறிந்து’ (9ஆம் பத்து பதிகம்) 20.குல்லைக் கண்ணி வடுகர் முனையது, பல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர், மொழி பெயர் தேயம். (குறும். 11: 5:7) 21.`நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை என்றாங்கு. அன்றமர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணி பழையன்பட்டென” (அகம். 44: 7-11) 22.“தித்தன் வெளியன் உறந்தை நாளவைப், பாடின் தெண்கிணைப் பாடுகேட்டஞ்சிப் போரடுதானை கட்டி. பொராஅ தோடிய ஆர் ப்பு” (அகம். 226: 14-7) 23.“வசையில் வெம்போர் வானவன் மறவன், நசையில் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும். பொய்யா வாய்வாள் புனைகழல் பீட்டன். மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன், அகலறை நெடுஞ்சுனை” (அகம். 143: 10:14) 24.“ஊராக் குதிரைக்கிழவ கூர்வேர்.... கைவள் ஈகைக்கடுமான்கொற்ற”(புறம். 168: 14-17). ஊராக்குதிரை - குதிரைமலை) “வானவன் மறவன் வணங்கு விற்றடக்கை, ஆனா நறவின்வண்மகிழ்ப் பிட்டன்” (அகம். 17-15-16) |