பக்கம் எண் :

210மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

55. னும் ஒப்பினாலும் திருமகள் போலப் பெருநிலச் செல்வியு

56. ந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்

57. ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியும் நு

58. ளம்ப பாடியுந் தடிகை பாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங்கலி

59. ங்கமும் எண்டிசை புகழ் தர ஈழமண்டலமுந் திண்திறல் வென்றித்தண்

60. டார் கொண்டு தன்னெழில் வளர் ஊழியுளெல்லா யாண்டுந்தொ

61. ழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத்தேசு கொள் ஸ்ரீகோவி

(நாலாம் ஏடு, முதல் பக்கம்)

62. ராஜராஜகேசரிவர்ம்மரான ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு இருபத்தொன்றாவது நாட்டோ

63. முக்குத்திருமுகம் வர நாட்டோமுந் திருமுகங்கொண்டு எதிரெழுந்து சென்று தொழுதுவா

64. ங்கித் தலைமேல் வைத்துப்பிடி சூழ்ந்துபிடாகை நடந்து எல்லை தீர்த்து கல்லு

65. ங் கள்ளியு நாட்டி அறவோலை செய்த நிலத்துக்குக் கீழ்பாற்கொல்லை க்ஷத்ரி

66. ய சிஹாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துக் கோவூர் மேலெல்லை

67. கோவூர்த்தச்ச னிலத்துக்கும் கோவூர்க் காவிதியோடைக்கும் மேற்குந்

68. தெற்கினும் இவ்வூர்ப் புகையுண்ணியென்னும் நிலத்துக்கு மே