தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 209 |
(மூன்றாம் ஏடு, முதல் பக்கம்) 42. விருக்கும் வெண்ணைநல்லூர்த் தம்மடிபட்டனையும் பட்டன் க்ஷத்திரியசிஹாமணி வ 43. ளநாட்டுத் திருநறை யூர்நாட்டு ஸ்ரீ துங்கமங்கலமான அபிமானபூஷணச் சதுர்வே 44. திமங்கலத்துத் தூற்பில் ஸ்ரீதர பட்டனையும் இந்நாட்டு வேளநாட்டுத் திருநல்லூ 45. ர் பார்க்குளத்துப் பற்பநாப பட்டனையும் இவ்வூர் பேரேமபுறத்து வெண்ணைய 46. பட்டனையும் ராஜேந்திர சிம்மவளநாட்டு காரநாட்டுத்தனியூர் ஸ்ரீவிரநாராய 47. ணச் சதுர்வேதிமங்கலத்து துவேதை கோமபுரத்து நந்தீஸ்வரபட்டனையும் புரவுவ 48. ரி கள்ளிக்குடையான் அணையன் தளிக்குளவனையும் பேர்த்தந்தோன் தா 49. ங்களும் இவர்களோடு நின்று எல்லை தெரித்துப் பிடிசூழ்ந்து பிடாகை நடந்து கல்லு 50. ங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து போத்தகலென்னும் வாசத்தால் மந்திர 51. வோலை விளைத்தூர்கிழவன் அமுதன் தீர்த்தகரன் எழுத்தினாலும் மந்திரவோலைநா (மூன்றாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 52. யகன் கிருஷ்ணன் இராமனான மும்மடி சோழ பிரஹ்மஹாராயனும் அரைசூருடை யான் ஈ 53. ராயிரவன் பல்லவயனான மும்மடிசோழபோசனும் பருத்திக்குடையான் 54. வேளான் உத்தமசோழனான மதுராந்தக மூவெந்தவேளா |