தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 25 |
வட்டழுத்துப் படத்தின் வாசகம் தென்னவர்தந் திறலாணைச் சிலைஒடுபுலி கயலிணைமன் பொன்னிமையச் சிமையத்து விறற்கருவி இற்றைக்குந் தொழில்செய்து வந்தவர் பின்னோன் செயல்பல பயின்றோர் முன்னோன் திருமலிசாசன மிதற்குச் செழுந்தமிழ் பாடினோனற்றை நிருபசேகரப் பெருங்கொல்லன் நீள்புகழ் நக்கனெழுத்து. |