பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 255

18-ஆம் ஆண்டு

தஞ்சை மாவட்டத்துக் கோவிலடி என்னும் ஊரில் உள்ள, சடையார் கோயில் என்னும் இடிந்துபோன கோயிலின் வாயில் நிலையில் உள்ள சாசனம்.

சாசன வாசகம்21

1. ஸ்வஸ்தி ஸ்ரீ
2. தெள்ளாற் றெ
3. றிந்த நந்தி
4. ப் போத்தரைய
5. ர்க்கு யாண்டு
6. 18 ஆவது தி
7. ருக் கடை முடி
8. மஹா தேவர்க்
9. கு இரண்டு நொ
10. ந்தா விளக்கினு
11. க்கு குடுத்தபொ
12. ன் அறுபதின்
13. கழஞ்சு இப்பொ
14. ன் கொண்டு பலி
15. சை ஊட்டினா
16. ல் நாழ் வானா
17. ழி நெய் முட்டா
18. மை அரிச்சிப்
19. பார் கை விலே(ய்)
20. கொடுத்து திருவி
21. ளக்கெரிப்போ
22. மானோம் அன்
23. பில் சகையோ
24. ம் இது பன்மஹே
25. ஸ்வர ரக்ஷை