பக்கம் எண் :

270மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

45. ழம் பதினாறு இவை இரண்டுக்கு
46. நாழி நெல்லாக ஓராட்டைக்கு நெல்
47. முப்பத்திருகலம் சர்க்கரை நாற்(ற)ப
48. லம் இது ஒருபலத்துக்கு நாழி
49. ய்யுரி நெல்லாக ஓராட்டைக்கு நெல்
50. இருபத்து நாற்கலம் கறி நாற்ப
51. தின் பலம் இவை பன்பல
52. த்துக்கு நாழி நெல்லாக ஓராட்
53. டைக்கு நெல் பதினறு கலம் காயம்
54. ஆழக்கே முச்செவிட்டு இது
55. உழக்கு காயத்துக் கறுநா

மூன்றாம் பக்கம்

56. ழி நெல்லாக ஓராட்டை
57. க்கு நெல் பத்தொன்ப
58. தின் கலனேமுக்குறுணி
59. இலையமுது வெள்
60. ளிலை இரண்டு பற்று
61. இவை ஒரு பற்றுக் கி
62. ரு நாழி நெல்லாக ஓரா
63. ட்டைக்கு நெல் பதி
64. னறு கலம் அடைக்கா
65. ய் நாற்பது இவை இ
66. ருபதடைக்காய்க்கு முந்
67. நாழி யுரி நெல்லாக
68. ஓராட்டைக்கு நெல்லி
69. ருபத்தெண்கலம் நூறு
70. நாற்செவிட்டு இது
71. நாழிக்கு நாழியாக
72. ஓராட்டைக்கு நெல்
73. பன்னிருகுறுணி எல்
74. லாம் ஏற்றி ஓராட்
75. டைக்கு வே நெல் ஐந்