| தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 97 |
வான்றோய் சிராமலை வந்திறைஞ் சாதவர் மையல்வைகுந் தேன்றோய் மொழியவர் செவ்வாய் நினைந்து வெள்வாய் புலர்ந்து மீன்றோய் கடலன்ன வேட்கைய ராகத்தம் மெய்ம்மைகுன்றி ஊன்றோ யுடலிங் கொழிந்துயிர் போக்கும் உறைப்பினரே. 68 உறைப்புடைக் கூற்றை யுகைத்துயிர் மாற்றி யுலகறிய மறைப்புடை மார்க்கண் டயற்கருள் செய்தவன் வானெரிவாய்க் கறைப்புடைப் பாம்புறை திங்கட் கரைக்கங்கை நீரலைக்குஞ் சிறைப்புடைச் செஞ்சுடையன் உறை கோயில் சிராப்பள்ளியே. 69 பள்ளியம் மாதுயிலெற் கின்றிலை பாவிப் பிழைத்தாய் வள்ளிதம் . . . . . . சிலைவேடன் உட்கா . . . . . வெள்ளியம் மாலை யாளன் சிராமலை மேன்மலையன் உள்ளியம்மா விரந்தா லுகந்திய பத முன்மத்தமே. 70 மத்தமமைத்தான் சென்னிப் பொன்னிமவான் பெற்ற மாதுதன் b . . . . . . . . . . . . . . . முழுதும் பித்தமைத்தாய் சிந்தை நொந்து குலமந்து பேர் மாக்கண் முத்தமைத் தாய்க்கங்கை . . . . கில் . . . . நின் முதிர்ச்சியையே. 71 முதிரும் பாவை முகந்த கொண்மூ முகடேறி முன்னி யதிரும் மா . . . ப்பது . . . . . . . . வ்வமுங் கதிருங் கலந்த சிராமலை யாளி கழனோம்பு கதிர்த் திருவருள் போலினியானை யின் றெய்துவனே. 72 யானையின் றெய்த பிடியாமட . . . . . . . . . யன்பர்தம் வாழ்நாளை . . றென்னுவிட்டார் சிந்தை |