பக்கம் எண் :

148மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1869சகரத் நாமா.அப்துல் காதர் சாகிபு.
  (1874, 1875, 1878)
1870ஞான மணிமாலைதர்கலி பீர் முகமது சாகியு.
  (1875)
1870மஸ்தான் சாகிபு(1873, 1874, 1879-ஆம்
 திருப்பாடற்றிரட்டு.ஆண்டுகளிலும்
  அச்சிடப்பட்டது.)
1870விவேக விளக்கம்.அதிவீரபட்டினம்
  முகம்மது மஸ்தான் இபின்
  முகம்மது தம்பி மரக்காயர்.
1871இந்திராயன் படைப்ஆலியார் புலவர் (1874)
 போர்.  
1871சக்கூன் படைப்போர் மகமது இபுராகிம்சாகிபு.  
1871தரிக்கத்துல் இஸ்லாம்.செயிது முகமது லப்பை,  
1871விக்கிரமார்கள் கதை.மகமது இபுராகிம் சாகிபு.  
1871சலாத்துல் அருக்கான்சாமு நயினான் லப்பை.  
 மாலை.  
1871பிசுமில் குறம்.தர்கலை பீர்முகமது சாகிபு.
1872நாகை அந்தாதி.ஷெய்க் அப்துல் காதர்
 (உரையுடன்)நயினா லப்பை ஆலிம்.
1872ஜரூருல் முசல்மான்.சையது மகமது லப்பை.  
1873ஒருபா ஒருபஃது.ஷகாப் உத்தீன்.
1873பலபாடல் திரட்டு.மகுதூம் மகமது புலவர்.
1873முனா ஜாத்துகள். ----
1874அபூஷகா மாலை.சைத்காதி புலவர்.
1874அபூஷகா மாலை.மீரா சாகிபு.
1874அடைக்கல மாலை.செய்க்கப்துல் காதிர் புலவர்.