தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 153 |
1883 | மஹமது மார்க்க மகத் டாக்டர் காதிர் | | | துவ சிங்காரம். | ஹுசைன் சாகிபு. | 1883 | ரவுசுல் குல் படைப் | மகுத முகமது புலவர். | | போர். | | 1883 | ஹவரத் ஷெய்கு தாவு அல்லா பிச்சைப் புலவர். | | | தொலி உல்லா பேரில் | | | பாடல்கள். | | 1883 | நாகூர் ஆண்டவர் | அல்லா பிச்சைப் புலவர். | | பேரில் பாடல்கள். | | 1883 | வெள்ளாட்டி மசால | மகமது லப்பை அலீம் | | விளக்கம் | ஹாஜி சாகிபு. | 1883 | துத்திநாமா என்னும் | பாரசீக மொழியிலிருந்து | | கிளிக்கதை | முகம்மது காதிரீ அவர்கள் | | | மொழி பெயர்த்து | | | அருணாசல முதலியார் | | | பதிப்பித்தது. சென்னை. | 1884 | வெள்ளாட்டி மசால | மகமது லப்பை அகிம் | | மறுமொழி விசாலம்.ஹாகி சாகிபு. | | 1885 | சீறா மூலம். | காயல் பட்டினம் ஷெய்க் | | | அப்துல் காதிறு நயினார் | | | இயற்றியது. அப்துல்காதிர் | | | பதிப்பித்தது. | 1886 | ஞானோதய தீப | ஷெய்க் ஹபிம் முகமது | | அலங்காரம். | ஹாஜி ஆலிம் சாகிபு. | 1887 | சீறாப் புராணம் | கண்ணகுமது மகுது | | | முகமது புலவர். | 1887 | நேர்வழி விளக்கம். | ஷெய்க்கப்துல் காதர் | | தீன்மணி முழக்கம் | அலீம் புலவர் சாகிபு. | 1888 | ஜமேஸாஃ பேரில் | V.S. காதர் சாகிபு. | | பாடல்கள். | |
|
|
|