154 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
1888 | ஹிதாயத் உல் | ஷெய்க் முகமது லப்பை | | முஸல்மின் | ஆலிம். | 1888 | சீறா வண்ணமும் | ---- | | சித்திரக் கவியும். | | 1888 | காசிம் படை வெட்டு | ---- | 1888 | முரிது விளக்கம் அல்லது | ---- | | ரத்தினச் சுருக்கம். | | 1888 | தொழுகை மாலை. | ---- | 1888 | ஷம்சுல் ஈமான். | அம்மா பட்டணம் | | | முகம்மது யூசூப் இபின் | | | காதிர் அகமது. | 1888 | ஷம்சுல் ஈமான் | ஷெய்க் முகமது யூசூப் | | | லப்பை ஆலிம். | 1888 | தவுபா மாலையும் | ---- | | மக்கள் வாசகமும். | | 1889 | எண்ணெய்ச் சிந்து. | காதர் நயினா லப்பை. | 1889 | பத்துகுல் மன்னான். | ஹாபிலு முகமது | | | இப்ராகிம் லப்பை. | 1889 | ஷாம் ஊன் ரலியல்லாகு | முகமது இஸ்மால் சாகிப் | | | அங்குடைய கிஸ்ஸா. ஆலிம். | | 1889 | தீதாரு மாலை. | காதிர் நைனா லப்பை. | 1889 | திருப்பாடற்றிரட்டு. | குணங்குடி மஸ்தான் சாயபு | | | (அப்துல் காதிர்) சென்னை. | 1890 | யுஸ்தூஹத் அல் ஸலாம் | அப்துல் காதிர் இபின் | | | (அரபுத் தமிழ் எழுத்தில்) | மதார், பம்பாய். | | 1890 | பதாநந்த மாலை. | முகமது சுல்தான் | | | மரக்காயர், பினாங்கு. |
|
|
|