பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு155

1891அல் ஹிதயத் அல்அரபுமொழி இலக்கணம்.
 காஸிமீயாத் (அரபுத்தமிழில். முகமது காசிம்
 தமிழ் எழுத்தில்)இபின் ஸித்திக் லப்பை
  கண்டி.
1891துர்பாத் அல் நஹவ்அரபுமொழி இலக்கணச்
 (அரபுத் தமிழ்சுருக்கம். முகமது காசிம்
 எழுத்து)இபின் ஸித்திக் லப்பை, கண்டி.
1891உஸூல் அல் கிரா அத் முகமது காஸிம் இபின்  
 அல் அரபீயத். (அரபுத் சித்திக் லப்பை. கண்டி,  
 தமிழ் முதல் வாசகம்) (அரபுத் தமிழ் எழுத்தில்)  
 தமிழ் விளக்கத்துடன்  
 2 பாகம்.  
1891மிஃப்டாஹ் அல்முகம்மது சாகிபு இபின்
 ரஹ்மான் (அரபுத்ஹபீப் முகம்மது.
 தமிழ் எழுத்தில்)சென்னை.
1891உம் தத் அல்முகமது தமீம் இபின்
 ஸிபியான். (அரபுத்முகமது. சென்னை.
 தமிழ் எழுத்தில்)  
1891நபியுல்லா பேரில்முஃயீ அல்தீன் கற்புடையார்
 பதிகமும் யானைக்இபின் சின்ன இப்ராஹிம்,
 காதலும்யாழ்ப்பாணம்.
1892தீன் நெறி விளக்கம்மஹ்தூம் முகமது இபின்
 வசன காவியம்மஹ்தும் பிள்ளை, கண்
  அஹ்மது. சென்னை.
1892கம்ஸீனாபொருமாள் துறை
 பரீளாமாலை.வைத்தியம், அ.முகமது
  கண்ணு. கொளும்பு.
1892ஞான தீபம் (திங்கள்முகமது காசிம் இபின்
 இதழ்)சித்திக் லப்பை, கொளும்பு.
1892துஃபத் அல்தமீன் இபின் சுல்தான்
 அஹ்பாப் (அரபுத்சென்னை.
 தமிழ் எழுத்தில்)