பக்கம் எண் :

156மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1893நீதி வினோதக் கதை.பாபு ராஜபுரம் முகமது  
  நிஜாம் முஹ்யீ அல்தீன்
  இபின் முகம்மது எழுதியது.
  உத்மான் லப்பை
  அச்சிட்டது. கொளும்பு.
1893துர்ரத் அல்-மா-பப்கிர்அஹ்மத் இபின் முகம்மது
 (அரபுத் தமிழ் எழுத்து) ஹசன் கொழும்பு.  
1893யூனானி வைத்தியதாது முகமது அப்துல்லா.  
 விர்த்தி போதினி.சென்னை.
1893ஆஷூறாக் காரணக்பெருமாள் துறை
 கும்மிச் சிந்து.வைத்தியம் அ. முகம்மது
  கண்ணு. கொழும்பு.
1893துஃபத் அல் கிராம்,தாஹ் இபின் அப்துல்
 (அரபுத் தமிழ்காதில் அல் காஹிரி,
 எழுத்தில்)பம்பாய்.
1894பத்து குல் மிசிர்.முகமது லப்பை ஆலிம்
  சாகிபு. கண்டி.
1894பத்து குல் மிசிர்-அரபு மொழியிலிருந்து,
 பஹனசா. வசனமுகம்மது லப்பை ஆலிம்
 காவியம்.சாகிபு மொழிபெயர்த்தது.
  கண்ணகமது மக்தூம் முகம்
  மது அச்சிட்டது. சென்னை.
1894வேதபுராணம்.காயற்பட்டினம் பெரிய
  நூஹ் லப்பை இயற்றியது.
  கண்ணகம்மது மக்தூம்
  பதிப்பித்தது. சென்னை.
1895அப்துறகுமானபிச்பாலக்காடு பவானி
 சதகம்.புலவர், (சையித் புகாரி)
  பாடியது, சென்னை.