| 332 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
| 1879 | மார்க்கண்டேயவிலாசம். | சுப்பிரமணிய ஐயர். | | 1880 | பாரத விலாசம்: நச்சுப் | வேலாயுத புலவர். | | | பொய்கை. | | | 1880 | மன்மத விலாசம். | தாண்டவராய முதலியார். | | 1880 | வல்லீபரதம் (கழுகுமலை | எட்டயபுர சமஸ்தான | | | சுவாமி கார்த்திகேயர் | வித்துவான் கடிகை | | | பேரில் இயற்றப்பட்டது.) | நமசிவாயப் புலவர் | | | | இயற்றியது. மேற்படி | | | | சமஸ்தானம் சங்கீத சாகிய | | | | வித்துவான் சுப்பரா மய்யரால் | | | | வர்ண மெட்டு அமைக்கப் | | | | பட்டது. | | 1880 | ஜலக்கிரீடை | ---- | | 1881 | பாரதவிலாசம்: | சரவண பண்டிதர். | | | துகிலுரிதல். | | | 1881 | சாவித்திரி நாடகம். | கோவிந்தசாமி ராவு. | | 1881 | சிறுத்தொண்ட நாயனார் | பரசுராம கவி. | | | விலாசம். | | | 1882 | அதிபத்த நாயனார் கீர்த் | சடாதார அய்யர். | | | தனை நாடகம். | | | 1882 | மங்களவல்லி விலாசம் | நாராணசாமி பிள்ளை. | | | | திரிசிரபுரம். | | 1882 | மன்மத விலாசம் | தாண்டவராய முதலியார். | | 1882 | ஸ்ரீமகாபாரத விலாசம். | இராமாநுச சுவாமிகள். | | 1882 | ருக்குமாங்கத விலாசம். | இராமச்சந்திர கவி. | | 1883 | ஆறாதார விலாசம். | வேலாயுத முதலியார். | | 1883 | சத்திய பாஷா அரிச் | அப்பாவுபிள்ளை என்னும் | | | சந்திர விலாசம். | முத்துசாமி பிள்ளை. |
|
|
|