பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு333

1883நள நாடகம் என்றும்தஞ்சை கிருஷ்ணசாமி
 வழங்குகிற தமயந்திபிள்ளை இயற்றியது.
 நாடகம்.  
1884பத்மினி சபா.அப்பாவுப் பிள்ளை.
1884மனுசோழ சக்கரவர்த்திநாராயணசாமி நாயுடு.
 சரித்திரப்பா.
1884வீரகுமார நாடகம்.வேதகிரி முதலியார்.
1885நந்தி துர்க்கம் (ஒருரங்காச்சாரி.
 நாடகம்)  
1886இந்திர சபா.அப்பாவு பிள்ளை என்னும்
  முத்துசாமி பிள்ளை.
1886காஞ்சிபுரம் ஸ்ரீகருக்இராமாநுச முதலியார்
 கினில் அமர்ந்தவள்  
 திருவருள் விலாசம்.  
1886சாவித்திரி நாடகம்கோவிந்தசாமி ராவ்.
1886சித்திராங்கி விலாசம்.அப்பாவு பிள்ளை
  இயற்றியது. தாயுமான
  முதலியார் பதிப்பித்தது.
1886அபிநவ நவநீதம்.நாராயண அய்யங்கார்.
1886சிறுத்தொண்டர் நாடகம்.சாம்பசிவ பிள்ளை.
1886சோழ விலாசம்.அப்பாவுபிள்ளை.
1886பத்மினி சபா.அப்பாவுபிள்ளை என்னும்
  முத்துசாமிபிள்ளை.
1886முக்கூடற் பள்ளு நாடகம்.பொன்னுசாமி முதலியார்.
1887சகுந்தலை விலாசம்லக்ஷ்மி அம்மாள்.
1887சாமு தேசத்தரசராகியவண்ணக் களஞ்சியப்
 அலிபாதுஷா நாடகம்.புலவர் இயற்றியது.
  சுப்பிரமணிய சுவாமி
  அச்சிட்டது.