பக்கம் எண் :

334மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1887சாரங்கதரன்நாராயணசாமி நாயுடு.
 சரித்திரப்பா.  
1887சிறுத்தொண்டநாயனார் நாராயணசாமி நாயுடு.
 சரித்திரப்பா.  
1887நள விலாசம்.தாமோதர முதலியார்.
1887மருச்சகடி நாடகம்சூத்தரகர் வடமொழியில்
  இயற்றியது. பண்டித நடேச
  சாஸ்திரி மொழிபெயர்த்தது.
1888அரிசந்திர விலாசம்.வேலாயுத முதலியார்.
1888ஆரவல்லி சூரவல்லிமீனாட்சிசுந்தர தாசர்.
 நாடகம்.  
1888இரணிய நாடகம்.லோகநாத முதலியார்.
1888சித்திராங்கி விலாசம்.திரிசிரபுரம் அப்பாவு
  பிள்ளை இயற்றியது.
  தாயுமான முதலியார்
  பதிப்பித்தது. சென்னை.
1888அபிநய சார சம்பூதம்P.C. நாராயண அய்யங்கார்.
 (தமிழும் தெலுங்கும்)  
1888பாகவதம் தசமஸ் கந்த -----
 நாடகம்.
1888பூதத்தம்பி விலாசம்.தாவீது கொஸ்தீன்
  இயற்றியது, மயிலிட்டி
  நல்லய்யபிள்ளை பரி
  சோதித்து அச்சிட்டது.
  யாழ்ப்பாணம்.
1889சீதாகலியாணம்.வேம்பம்மாள்.
1889ஞானசவுந்தர அம்மாள்முத்து நாயகர்.
 நாடகம்.