பக்கம் எண் :

90மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

அச்சுக்கூடத்தின் பெயர் இடம், முகவரி
  உரிமையாளர் பெயர் முதலியன
அமெரிக்கா மிசியோன்
அச்சுக்கூடம் சென்ன பட்டணம்.
அத்தீனியம் அண்டு
டேலி நியூஸ் மலைச்சாலை, சென்ன
பிராஞ்சு அச்சுக்கூடம் பட்டணம்.
அஷ்ட லஷுமி
அச்சுக்கூடம் சென்ன பட்டணம்.
அல்பீனியன் அச்சுக்கூடம் சென்ன பட்டணம்.
ஆலிகலாநிதி அச்சுக்கூடம் சென்ன பட்டணம்.
  ம. வெங்கடசாமி நாயகர்.
ஆதிவித்தியா விலாச
முத்திராக்ஷரசாலை சென்னை.
ஆரியா முத்தமிழ் வாணி
பீடம் அச்சுக்கூடம் சென்ன பட்டணம்,
ஆரியப் பிரகாசினி திருநெல்வேலி
அச்சுக்கூடம்
இந்து அச்சுக்கூடம் சென்ன பட்டணம்,
  ஆர்மீனியன் வீதி, நெ. 13.
இந்து தியாலஜிகல்யந்திர
சாலை சென்ன பட்டணம்
இந்து நீதி யச்சுக்கூடம் 93, நெ. வீடு, அண்ணாபிள்ளைத்
  தெருவு, சென்ன பட்டணம்.
  மயிலை, அருணாசல முதலியார்.
இந்து யூனியன் சென்ன பட்டணம்.
அச்சுக்கூடம் இராமசாமி முதலியார்.
இந்து வித்தியா நிலய தாஞ்சாவூர்.
அச்சுக்கூடம் கன்னைய செட்டியார்.