பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு91

இலட்சுமீ விலாச தண்டையார்பேட்டை,சென்ன
அச்சுக்கூடம் பட்டணம், பு.சு. கிருஷ்ணசாமி
  பிள்ளை.
இலக்கணக் களஞ்சிய 103-நெ. அவதானம் பாப்பையர்
அச்சுக்கூடம் தெரு, சூளை, சென்ன பட்டணம்.
உவிக்கடர் பிரஸ் 161, பிராட்வே சென்ன
  பட்டணம்.
ஏஷியாடிக் அச்சுக்கூடம் சென்ன பட்டணம்.
கம்மர்ஷியல் அச்சுக்கூடம் சென்ன பட்டணம்.
கல்விக்கடல் அச்சுக்கூடம் சென்ன பட்டணம். திருவண்ணா
  மலை வீரபத்திரையர்.
கல்வி விலாச அச்சுக்கூடம் சென்ன பட்டணம்.
  திருத்தணிகை விசாகப்பொரு
  மாளையர்
கல்வி விளக்க அச்சுக்கூடம் சென்ன பட்டணம். திருத்தணிகை
  கந்தசுவாமி ஐயர்.
கல்விப் பிரவாக பச்சையப்ப பெருமாள் நாயகர்,
அச்சுக்கூடம் சென்னை.
கலாசார அச்சுக்கூடம் புதுவை, கோந்துரோல், பூ.ரா.
  பரமகுரு அரங்கநாத முதலியார்.
கலா ரத்நாகரம் சென்ன பட்டணம். கலாவர்த்தன
அச்சுக்கூடம் சபையார், ஊ. புஷ்பரத
  செட்டியார்.
கலைமாது விளக்கம் 23. நம்மாழ்வார் தெரு, சென்ன
பிரஸ் பட்டணம், கனகராய முதலியார்.
கலாநிதி அச்சுக்கூடம் சென்ன பட்டணம், பால்குரிசி
  பா. குமாரையர்.
கிருபாலட்சுமி விலாச நெ. 17, தாண்டவராய பிள்ளை
அச்சுக்கூடம் வீதி, சென்ன பட்ணம்,
  அமரம்பேடு கிருஷ்ணசாமி
  முதலியார்.