தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு | 185 |
அடிக் குறிப்புகள் 1. ஆரிய அரசன் பிரகத்தன் தமிழ் கற்பதற்குக் கபிலர் தமிழ் இலக்கணம் எழுதினார் என்று சிலர் கருதுகின்றனர் (V.R.R. Dikshitar: Studies in Tamil Literature and History, p. 28). அதை நாம் ஏற்றுக்கொள்ள இயலாது. தமிழ் என்னும் சொல்லுக்கு, அகப்பொருள் என்னும் பொருளும் உண்டு என்பதை அறியாததால் தவறாகப் பொருள் கொண்டார்போலும். 2. யாழோர் - கந்தருவர். 3. பிரகத்தன், பிரமதத்தன் என்னும் பெயர்கள் ஒருவனையே குறிப்பனவாகும். 4. பரிபாடல் 9, பரிமேலழகர் உரை, பக். 99. 5. இறையனார் அகப்பொருள் உரையுடன், கழகம், சென்னை, 1969; பக். 14. 6. மேற்படி, பக். 85 7. சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும், உ.வே.சா. பதிப்பு; சென்னை, 1969: பக். 675. 8. யாப்பருங்கல விருத்தியுரை. S. பவானந்தம் பிள்ளை பதிப்பு, சென்னை, 1816; பக். 535.. |