Word

English & Tamil Meaning
பொருள்

அஞ்சி 2 - த்தல் aci-
1 v.tr. <ac.
To reverence, worship;
பூசித்தல். அஞ்சித்தல் சொற்ற பூசனை யடைவுமாம் (காஞ்சிப்பு.திருவே.36).

அஞ்சி 3 aci
n. [T. aciya, K. ace.]
Letter post;
தபால். அஞ்சியில் பணம் வந்தது. Loc.

அஞ்சிக்கை acikkai
n. <அஞ்சுகை. [T. ajika, K. ajike.]
Fear;
பயம். Colloq.

அஞ்சிதபதம் acita-patam
n. <ancita+. (Nāṭya.)
Standing with the heels resting on the ground and the toes raised up;
குதிங்காலை யூன்றிப் படத்தை மேனோக்கிவைத்து நிற்கை. (பரத.பாவ. 83.)

அஞ்சிதமுகம் acita-mukam
n. <id.+. (Nāṭya.)
Reclining one's head on the shoulders from extreme pain, one of 14 muka-v-apinayam, q.v.;
வருத்தமாற்றாது இருதோண்மேற் றலைசாய்க்கை. (W.)

அஞ்சு 1 acu
n.
Five.
ஐந்து.

அஞ்சு 2 acu
5 v.tr. [T. anju, K. aju, M. acuka.]
To fear, dread;
பயப்படுதல் அஞ்சுவதஞ்சாமை பேதைமை (குறள்,428).

அஞ்சு 3 acu
n. அஞ்சு-.
Fear, terror;
அச்சம். அஞ்சுவரத் தகுந (புறநா. 41).

அஞ்சு 4 acu
n. <amsu.
Ray of light, brightness;
ஒளி. அஞ்சு வள் நத்தின் (கம்பரா.ஊர்தேடு.79).

அஞ்சுங்குளிர் - தல் acuṅ-kuḷir-
v.intr. அஞ்சு1+.
To be in ecstasy, as having all the five senses participate in the joy;
ஐம்பொறியும் இன்ப மடைதல். Loc.

அஞ்சுதகு - தல் acu-taku-
v.intr. அஞ்சு-+.
Fear being produced;
அச்சமுண்டாதல். (தொல்.பொ.56,உரை.)

அஞ்சுமான் acumāṉ
n. <Amšumān.
1. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தரு ளொருவன். (திவா.)

2. An ancient Saiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமத்து ளொன்று.

3. Name of a prince of the solar race;
சகரன் பௌத்திரன். (கூர்மபு.சூரிய. 43.)

அஞ்சுருவாணி acuruvāṇi
n. <அஞ்சு+உருவு-+ āṇi.
Centre-bolt binding together the five tiers of a car;
அச்சாணி. தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே தன்னிலசை யாது நிற்கும் (தாயு.மௌன.9).

அஞ்செடுப்பு aceṭuppu
n. <id.+ எடுப்பு.
Ceremony performed by a girl on the day she bathes after attaining puberty, having reference to bearing children, as placing in her lap articles from five squares marked on the ground;
ருதுஸ்நானத்தன்று செய்யும் ஒரு சடங்கு. Loc.

அஞ்செவி a-cevi
n. <அகம்+செவி.
Cavity of the ear;
உட்செவி. அஞ்செவி நிறைய வாலின (முல்லைப்.89).

அஞ்செழுத்து aceḻuttu
n. <அஞ்சு1+எழுத்து.
The five-lettered mantra sacred to Siva. See பஞ்சாக்கரம்.
அஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க (சி.சி.9,8).

அஞ்ஞன் aaṉ
n. <a-ja,
Ignorant person;
அறிவில்லாதவன். (பிரபோத. 38,1.)

அஞ்ஞாதகுலகோத்திரன் aāta-kula-kōttiraṉ
n. <a-jāta+.
One whose family or lineage is unknown;
குலகோத்திரம் அறியப்படாதவன்.

அஞ்ஞாதசுகிருதம் aāta-cukirutam
n. <id.+.
Merit unconsciously obtained;
தன்னை அறியாமல் வந்த புண்ணியம். (ஸ்ரீவசன. 381, வ்யா.)

அஞ்ஞாதம் aātam
n. <a-jāta.
That which is not known
அறியப்படாதது.

அஞ்ஞாதவாசம் aāta-vācam
n. <id.+.
Living incognito, as the Pāṇdavas;
பிறரறியாமல் மறைந்து வசிக்கை.

அஞ்ஞானகிருதம் aāṉa-kirutam
n. <a-jāna+.
Unconscious sins, sins committed unwittingly, opp. to ஞானகிருதம்;
அறியாமற் செய்த பாவம்.

அஞ்ஞானம் aāṉam
n. <a-jāna.
1. Ignorance, spiritual ignorance;
அறியாமை.

2. Non-christian religion, paganism;
புறச்சமயம். Chr.

அஞ்ஞானி aāṉi
n. <a-jānin.
1. Person without spiritual knowledge;
அறிவிலான். ஆங்கார வஞ்ஞானிகளா மானிடரும் (பிரபுலிங். விமலை. 29).

2. Non-christian, pagan;
புறச்சமயி. Chr.

அஞ்ஞை aai
n. <அன்னை.
Mother;
தாய். அஞ்ஞைநீ யேங்கி யழலென்று (சிலப். 9, 24).

அஞர் 1 - தல் aar-
4 v.intr. cf. அயர்1-.
To be lazy, slothful;
சோம்புதல். (திவா.)

அஞர் 2 aar
n. <அஞர்-.
1. Mental distress;
மனவருத்தம். ஆர வுண்டு பேரஞர் போக்கி (பொருந. 88).

2. Disease;
(திவா.)

3. Fear;
அச்சம். (திவா).

4. Slippery ground;
வழக்குநிலம். (திவா.)

அஞலம் aalam
n.
Species of gnat;
நுளம்பு. (W.)

அஞன் aaṉ
n. <aja.
Ignorant person;
அறிவிலான். (திவா.)

 
38