மாயக்கூத்தன் கோவில் - திருக்குளந்தை
மூலவர்

சோர நாதன். ஸ்ரீனிவாஸன் என்று திருநாமமும் உண்டு. நின்ற
திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்

உற்சவர்

மாயக்கூத்தன்

தாயார்

குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி) அலமேலு மங்கைத் தாயார்
என்ற இரண்டு உபய நாச்சியார்கள்

தீர்த்தம்

பெருங்குளம்

விமானம்

ஆனந்த நிலய விமானம்

காட்சி கண்டவர்கள்

பிரகஸ்பதி, வேதசாரன்

முன் பின்