தன் மதிப்பீடு : விடைகள் - I |
1. கம்பரின் கல்வித் திறமை அல்லது கவிதைப் பெருமையை வெளிப்படுத்தும் பழம் தொடர்கள் இரண்டினைச் சுட்டுக. |
கவிச்சக்கரவர்த்தி கம்பர், விருத்தம் எனும் ஒண்பாவிற்கு உயர் கம்பர் என்பவை கம்பரின் கவித்திறமையை வெளிப்படுத்தும் தொடர்கள். |