தன் மதிப்பீடு : விடைகள் - II |
4. கோசல நாட்டில் எவை எல்லாம் இல்லை? பட்டியலிடுக. |
வறுமை இல்லாததால் கொடை இல்லை. பகைவர் இல்லாததால் வலிமை இல்லை. பொய் பேசுவோர் இல்லாததால் உண்மை இல்லை. எல்லாரும் படித்து இருப்பதால் அறியாமை என்பது தனியே இல்லை. |