தன் மதிப்பீடு : விடைகள் - II

3. தமிழ் மொழியின் சிறப்பு வில்லிபாரதப் பாயிரத்தில் எவ்வாறு கூறப்பெற்றுள்ளது?

பொதிய மலையில் பிறந்தவள்; பாண்டியன் புகழோடு கலந்தவள்; சங்கத்தில் வளர்ந்தவள்; வைகை ஆற்றில் தவழ்ந்தவள்; நெருப்பில் மூழ்கி எழுந்தவள்.

முன்