தன் மதிப்பீடு : விடைகள் - I

1. பெருங்கதையை தம் உரைகளில் குறிப்பிடும் பழைய உரையாசிரியர் நால்வரின் பெயர்களைக் குறிப்பிடுக.

அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர்.

முன்