தன் மதிப்பீடு : விடைகள் - I

5. பெருங்கதை எத்தனை காண்டங்களை உடையது? காண்டங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

ஐந்து காண்டங்கள். அவை: உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம்.

முன்