தன் மதிப்பீடு : விடைகள் - II

4. முல்லை நிலமும் கார்காலமும் யாருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன?

முல்லை நிலம் தலைவிக்கும், கார்காலம் அவள் கணவனுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

முன்