6.5 தொகுப்புரை
|
நண்பர்களே! இதுவரை பெருங்கதை பற்றிச் சில செய்திகளை அறிந்தீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
|
|
1.
பெருங்கதையின் வழி அறிய வரும் வாழ்வியல் தத்துவங்கள் நான்கினைக் குறிப்பிடுக.
2.
பெருங்கதை குறிப்பிடும் எந்திரப் பொறி ஒன்றினை விவரிக்க.
3.
வாசவதத்தையின் புருவத்திற்கும் கண்களுக்கும் கூறப்படும் உவமைகள் எவை?
4.
முல்லை நிலமும் கார்காலமும் யாருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன?