தன் மதிப்பீடு : விடைகள்  - I
 

1)

பாரத சக்தி மகாகாவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? அவை யாவை?
 

பாரத சக்தி மகாகாவியம் ஐந்து காண்டங்களைக் கொண்டது. அவை (1) சித்தி காண்டம், (2) கௌரி காண்டம், (3) சாதன காண்டம், (4) தானவ காண்டம், (5) சுத்த சக்தி காண்டம்.



முன்