தன் மதிப்பீடு : விடைகள் - II
2. காலம் காட்டும் தொழிற்பெயர்கட்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
நீங்கள் பாடியது நன்றாக இருந்தது. அவன் வந்தது மகிழ்வளித்தது.