தன் மதிப்பீடு : விடைகள் - II

 

3. வினையாலணையும் பெயர், குறிப்பு வினையிலிருந்து அமையுமா? அமையும் எனில் சான்று தருக.

குறிப்புவினையிலிருந்து வினையாலணையும் பெயர் அமையும்.
(எ.கா) கரியானைக் கண்டேன்.
இதில் கரியான் என்பது வினையாலணையும் பெயர்.

முன்