தன் மதிப்பீடு : விடைகள் - II
4. வினைப் பகுதியிலிருந்து தொழிற் பெயர் அமைவதற்குச் சான்றுகள் தருக.
‘ஓடு’ (வினைப்பகுதி) - ‘ஓட்டம்’ (தொழிற்பெயர்) ‘ஆடு’ (வினைப்பகுதி) - ‘ஆட்டம்’ (தொழிற்பெயர்) ‘வாடு’ (வினைப்பகுதி) - ‘வாட்டம்’ (தொழிற்பெயர்)