தன் மதிப்பீடு : விடைகள் - II

2. படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதியைப் பயன்படுத்தி இரண்டு தொடர்களை எழுதுக.

து - மாடு ஓடியது.
று - அது கூரிய கொம்பிற்று (கொம்பை உடையது)
டு - கழி எனும் சொல் மிகுதிப் பொருட்டு
(கழி எனும் சொல் மிகுதி எனும் பொருளை உடையது)

முன்