தன் மதிப்பீடு : விடைகள் - II
1. இறந்த கால வினையெச்ச வாய்பாடுகள் யாவை?
செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்னும் ஐந்தும் இறந்தகால வினையெச்ச வாய்பாடுகள் ஆகும்.
(எ.கா) செய்து - உண்டு வந்தான்