தன் மதிப்பீடு : விடைகள் - II

2. ‘செய’ என்னும் வாய்பாட்டின் திரிபுகளைக் கூறுக.

1) செய - செய்து
ஞாயிறு பட வந்தான் - ஞாயிறு பட்டு வந்தான்

2. செய - ‘வான்’ ஈறு

யான் கொள்ளப் பொருள் கொடுத்தான்
யான் கொள்வான் பொருள் கொடுத்தான

முன்