தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4.
பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

பகுபத உறுப்புகள் ஆறு ஆகும். அவை பகுதி, விகுதி, சந்தி, சாரியை, இடைநிலை, விகாரம் ஆகியவை ஆகும்.

[முன்]