1.3 சொல் வகைகள் தமிழில் இலக்கண நோக்கில் அமைந்த
சொல் வகைகள் நான்கு. அவை,
இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை
மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர். அவை,
பெயர், வினை இவற்றை இடமாகக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல், உரிச்சொல் குறித்து இனி வரும் பாடங்களில் விரிவாகக் காண்போம். |
1. |
சொல் என்றால் என்ன? | |
2. |
ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன? | |
3. |
பகாப்பதம் என்றால் என்ன? | |
4. |
பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை? | |
5. |
இலக்கண நோக்கில் சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை? |
|
6. |
கண்ணன் என்ற பெயரைப் பகுத்து அதில் உள்ள பகுபத உறுப்புகளைக் கூறுக. |