தன் மதிப்பீடு
:
விடைகள் -
I
6.
கண்ணன் என்ற பெயரைப் பகுத்து அதில் உள்ள பகுபத உறுப்புகளைக் கூறுக.
கண்ணன் = கண் + அன்.
கண் - பகுதி
அன் - விகுதி
[முன்]