தன் மதிப்பீடு : விடைகள் - I
இலக்கண நோக்கில் சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
நான்கு வகைப்படும். அவை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகும்.
[முன்]