தன் மதிப்பீடு : விடைகள் - II
 

1.
இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் எந்த அதிகாரத்தில், எந்த இயலில் கூறுகிறது?

தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஏழாவது இயலில் (இடையியல்) கூறுகிறது.

[முன்]