தன் மதிப்பீடு
:
விடைகள் -
II
4.
குழையன் என்ற பெயர்ச்சொல்லில் இடம் பெற்றுள்ள இடைச்சொல் யாது?
குழை + அன் =
அன்
விகுதியாகிய இடைச்சொல்.
[முன்]