தன் மதிப்பீடு : விடைகள் - II
 

5.
'முத்துப் போன்ற பல்' - இதில் இடைச்சொல் எது?

முத்து + போன்ற + பல் = முத்தினைப் போன்ற பல் என்பதில் 'போன்ற' என்ற இடைச்சொல் பயின்று வந்துள்ளது.

[முன்]