தன் மதிப்பீடு : விடைகள் - II
 

2.
அது மற்றம்ம - என்பதில் அம்ம இடைச்சொல் எந்தப் பொருளில் வந்துள்ளது?

உரையசைப் பொருளில் வந்துள்ளது.

[முன்]