தன் மதிப்பீடு : விடைகள் - I

2.
உரிச்சொல்லின் இயல்பு யாது?

பெயர் வினைகளை ஒட்டி அவற்றிற்கு அடையாக வரும்
இயல்புடையது.

எடுத்துக்காட்டு: கடிநகர், சால உண்டான்

[முன்]