தன் மதிப்பீடு : விடைகள் - I
 

1.
உரிச்சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

உரிச்சொல் இரண்டு வகைப்படும். அவை ஒரு குணம் குறித்த உரிச்சொல், பலகுணம் குறித்த உரிச்சொல் என்பன.

[முன்]