தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2.

ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன?

ஒரே பொருளைத் தரும் பல உரிச்சொற்களை ‘ஒரு குணம்
தழுவிய உரிச்சொல்’ என்பர்.

[முன்]