6.3 தொகுப்புரை

ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்லுக்கும் பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை இப்பாடம் விளக்கியது.

பல குணம் தழுவிய உரிச்சொல்லுக்கு விளக்கம் தந்துள்ளது.

கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பதின்மூன்று பொருள்களையும் சான்றுகளுடன் எடுத்து இயம்பி உள்ளது.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)
கடி என்னும் உரிச்சொல் எவ்வாறு திரிந்துள்ளது? [விடை]
2)
கடுஞ்சூல் - விளக்குக [விடை]
3)
கடுங்கதிர் வெம்மை - விளக்குக [விடை]
4)

நன்னூலில் காட்டப்படாத உரிச்சொல் தொகுதியை எந்நூலில் காணலாம்?

[விடை]