தன் மதிப்பீடு : விடைகள் - II
 

2.

கடுஞ்சூல் - விளக்குக

கடுஞ்சூல் என்றால் முதல் சூல் என்று பொருள். இதில் கடி என்னும் சொல் கடு என்று திரிந்து வந்துள்ளது.

[முன்]